456
ஜேர்மன் மொழி பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 09 பேர் சித்தியடைந்துள்ளனர்.
Goethe நிறுவனத்தினால், கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நடத்தப்பட்ட “Fit in Deutsch A1” பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் திறமைச் சித்தியையும், ஏனைய 6 மாணவர்கள் சாதாரண சித்தியும் பெற்றுள்ளனர்.
முதற் தடவையாக யாழ் இந்து மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love