375
காஸா எல்லையில் சிக்கியுள்ள 13 இலங்கையர்கள் எகிப்தின் ரஃபா எல்லையை சென்றடைந்துள்ள நிலையில் அவர்களை சந்திப்பதற்காக இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர் அங்கு சென்றுள்ளதாக பாலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதி அலுவலகம் தொிவித்துள்ளது.
இக்குழுவினர் எகிப்தின் கெய்ரோவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் அந்த அலுவலகம் தொிவித்துள்ளது.
தற்போது காஸாவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அ வர்களில் நால்வா் அங்குள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில் பாதுகாப்பாக தங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love