658
ஜம்மு-காஷ்மீாில் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தோடாவில் பகுதியில் உள்ள படோடே- கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் துருங்கல்- அசார் எனும் இடத்துக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு செ்ன்று 38 பேரின் உடல்களைமீட்டுள்ளனர். மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love