292
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகம் நடத்தும், இலவச நீரிழிவு பரிசோதனை யாழில் நடைபெறவுள்ளது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நாளைய தினம் சனிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 03 மணி வரையில் நடைபெறவுள்ளது.
அதன் போது , நீரிழிவு பரிசோதனை , பி.எம்.ஐ உடற்திணிவு சுட்டி , இரத்த அழுத்தம் , கண்பார்வை , வாசிப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக வாசிப்பு திறன் கண்ணாடி வழங்கல் என்பன இடம்பெறவுள்ளது. எனவே இலவசமாக நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் கலந்த்து கொண்டு , சகலரும் பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது
Spread the love