444
மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த
கடந்த 31ஆம் திகதி மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த வேளை , இரத்த புடையன் பாம்பு அவரை தீண்டியுள்ளது. அதனை அடுத்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , கடந்த 16 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love