336
றாகமை – வல்பொல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா் காயமடைமந்த மூவரும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனா்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரிய வில்லை எனத் தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்
Spread the love