601
செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் அமைந்துள்ள பிராகா (prague ) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இ உயிாிழந்து விட்டதாகவும் அந்நாட்டுக் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுப்புற வீதிகளை விட்டு வௌியேறுமாறும் மக்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும் காவல்துறையினா் அறிவித்துள்ளனர்
Spread the love