Home இலங்கை சர்வதேச மட்டத்தில் சாதித்த மாணவர்களுக்கு யாழில் கௌரவிப்பு

சர்வதேச மட்டத்தில் சாதித்த மாணவர்களுக்கு யாழில் கௌரவிப்பு

by admin

 

மலேசியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மனக்கணிதப்  போட்டியில்  பங்குபற்றி  வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் திருநெல்வேலி UCMAS கிளையில் பயிலும் 19 மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு இன்று (23) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

UCMAS இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமையுரையாற்ற பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மனக்கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More