419
நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று (25) கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மத வழிபாடுகள் நடைபெறும் 2340 கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலில் உள்ளதாகவும் காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில் இராணுவ உதவி கோரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love