337
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தலானது இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில்இடம்பெற்றது.
இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love