467
மறைந்த தென்னிந்திய பிரபல நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான, கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்க்கு யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.
Spread the love