503
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியள்ளது. திங்கட்கிழமை (01.01.24) காலை கரையொதுங்கிய நிலையில் அதனை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த பொருள் வேறு பகுதிகளில் இருந்து கடலலையில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Spread the love