613
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஊழியர் சங்கத் தலைவர் திரு.தங்கராஜா, இணைச் செயலாளர் திரு.த.சிவரூபன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிற்கும், மாணவர் ஒன்றியத் தலைவர் திரு.கு.துவாரகன், செயலாளர் திரு.சோ.சிந்துஜன் உள்ளிட்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிற்கும் இடையில் குறித்த சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love