412
14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில்
காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர், இந்திய துனைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love