324
28.1.1987 இல் மட்டு கொக்கட்டிச்சோலையில் ஶ்ரீ லங்கா இராணுவத்தினால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளின் நினைவேந்தல் கிழக்குப்பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் இன்று (28.01.2024) பொங்கு தமிழ்த் தூபியில் முன்பாக ஈகைச்சுடரேற்றி முன்னெடுக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைகழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்களினால் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love