372
சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இலங்கை மீனவர்களும் அவர்களது படகும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீசெல்ஸ் கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினர் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சீ செல்ஸ் கடலோர காவல்படையினால் மூன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Spread the love