402
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் நேற்றைய தினம் புகையிரதம் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த முள்ளிப்பொத்தானை, யூனிட் – 07 பகுதியைச் சேர்ந்த தரம் 9 இல் கல்வி கற்கும் நளீம் முஹம்மது சப்ரிட் (வயது 14) என்னும் சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Spread the love