497
அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கையொப்பமிட்டுள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது சபாநாயகர் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love