367
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அடுத்த வாரம் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love