1.4K
2024 ஐ.பி.எல். தொடரிலிருந்து டெல்லி அணிக்காக விளையாடவிருந்த இங்கிலாந்து அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர் ஹார்ரி புரூக் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹார்ரி புரூக்கை 4 கோடி இந்திய ரூபாவிற்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருந்தடு
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் எதிா்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஹார்ரி புரூக் விலகியது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
Spread the love