272
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் நால்வரின் பிணை மனு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுச் சொத்து சட்ட விதிகளின் கீழ் வழக்கு முடியும்வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் வழக்கு மீண்டும் மார்ச் 28ஆம் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.
Spread the love