272
முல்லைத்தீவில் கொக்குளாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியில் உள்ள தனியார் ஒருவாின் காணியிலிருந்து வெடிகுண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியின் உரிமையாளா் நேற்று காணியை சுத்தம் செய்த போது மோட்டார் ஷெல் இருந்துள்ளதை கண்டு கொக்குளாய் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளாா்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குறித்த மோட்டார் ஷெல்லை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா்.
Spread the love