199
உடலில் ஏற்பட்ட கட்டி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த கோணேஸ்வர ராசா நிஷாந்தன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலில் கட்டி ஒன்று ஏற்பட்டதை அடுத்து , சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். உடலில் ஏற்பட்ட கட்டி காரணமாக ,கிருமித் தொற்று ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகி றது.
Spread the love