259
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகளில் உரிமையாளரை குற்றவாளியாக கண்ட மன்று உரிமையாளரை கடுமையாக எச்சரித்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
Spread the love