219
முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளாா்.
டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love