1.3K
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு இருபது போட்டிகளின் சகல துறை வீரர்கள் வரிசையில் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை மற்றுமொரு வீரருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். , பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுடன் அவர் இந்த இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 228 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
Spread the love