242
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகொன்றில் கரையொ
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த இளவாலை காவல்துறையினர் தமிழக கடற்தொழிலாளர்கள் மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த போது , படகு பழுதடைந்தமையாலையே கரையொதுங்கி யதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love