173
டுபாயிலிருந்து வந்த இரு இலங்கையர்கள் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது! செய்யப்பட்டுள்ளனா். அவா்களிமிருந்து 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்ரைவ்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) காலை டுபாயில் இருந்து குறித்த 2 சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா என தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love