269
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை ஓடுகள் வீசப்பட்டு , கூரை சேதமடைந்துள்ளது. வேலனை செல்ல கதிர்காமம் முருகன் ஆலய கூரை ஓடுகளே நேற்றைய தினம் சனிக்கிழமை தூக்கி வீசப்பட்டு , சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள் ளது.
Spread the love