228
பொன் சிவகுமாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை புதன்கிழமை காலை 09 மணியளவில் யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள சிவகுமாரனின் நினைவு தூபியில் இடம்பெற உள்ளதாகவும் நினைவு கூரும் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் சிவகுமார் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி பேதங்களை கடந்து இந்த நிகழ்வில் அனைவரும் ஒன்று கூடுமாறு அறக்கட்டளைக் குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
Spread the love