203
வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை சென்று தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாவத்தகம காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் வைத்து அவா் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
Spread the love