353
அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் எதிா்வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love