174
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார்.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரித்து ஆசி பெற்றனர்.
Spread the love