206
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா அறிவித்துள்ளார்.
சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான எந்தவிதமான தகவல்களும் இல்லாததால் , அவரது சடலம் யாழ் . போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பிரதி பணிப்பாளர் கோரியுள்ளார்.
Spread the love