336
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய குடியரசு முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தீர்மானித்துள்ளார்.
இதற்கான ஒப்பந்தம் ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி இடையே இன்று (14.08.24) கைச்சாத்திடப்பட்டது.
Spread the love