371
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்து ‘பொதுஜன ஐக்கிய முன்னணி’ என்ற கூட்டணியை இன்று (14) அமைத்துள்ளன.
இதற்கு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமை தாங்குகிறார்.
பொதுச் செயலாளராக லசந்த அழகியவன்னவும், பொருளாளராக சாமர சம்பத் நியமிக்கப்பட்டனர்.
‘பொதுஜன ஐக்கிய முன்னணி’ பல கட்சிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைந்து இன்று (14) கொழும்பில் புதிய வடிவம் பெற்றது.
‘பொதுஜன ஐக்கிய முன்னணி’ என்ற புதிய கூட்டணி எதிர்கால தேர்தலில் ‘நாற்காலி’ சின்னத்தில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love