326
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழுவால் நல்லூர் உற்சவ காலத்தில் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் 32இன் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்.மாநகரசபை ஆணையாளரும் சைவ சமய விவகாரக்குழுவின் தலைவருமாகிய ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் மருத்துவர் ந.சரவணபவா அவர்களுக்கு யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Spread the love