175
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக ஒரு வயது பாலகி உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த பிரேம்நாத் நிகாரிகா என்ற பாலகியே உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து யாழ் . போதனா வைத்தியசாலையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
Spread the love