173
பெண்ணொருவரிடம் சுமாய் 22 இலட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் சுமார் 22 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று ஏறாவூர் பகுதியை சேர்ந்த ஆணொருவர் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணனால் , யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் ஏறாவூர் பகுதியை சேர்ந்த ஆணை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Spread the love