133
ஐக்கிய மக்கள் சக்த்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்துள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை வவுனியாவில் சந்தித்து உரையாடியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
Spread the love