130
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று இலங்கை செல்லவுள்ளார். இலங்கை செல்லும் அவா் , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவையும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
Spread the love