Home இலங்கை மன்/புனித சவேரியார் பெண்கள்  கல்லூரி மாணவி   தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட்  போட்டியில்  2ம் இடம்

மன்/புனித சவேரியார் பெண்கள்  கல்லூரி மாணவி   தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட்  போட்டியில்  2ம் இடம்

by admin

 

 

கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட்  போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள்  கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா  அன்ரோனியோ குபேரக்குமார்  இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற  தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை       படைத்துள்ளாா்.  இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும்    குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More