226
பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிிலிருந்து சந்திக ஹதுருசிங்க இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது, வீரர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
Spread the love