128
சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று (19) இர ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளதாக சிலாபம் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
உயிரிழந்தவர்களில் 42 வயதுடைய ஆண், 40 வயதுடைய பெண் மற்றும் 15 வயது சிறுமி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினா்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Spread the love