281
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் முன்னிலையாகியதனை அடுத்து அவா் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
Spread the love