140
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் உற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சூரனின் திக் விஜயம் (சூரன் தலைகாட்டல்) இடம்பெற்றது
Spread the love