86
மலேசியாவில் இருந்து இலங்கை சென்ற இலங்கையரான 52 வயததான நபா் ஒருவா் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபா் பிரமிட் மோசடி மூலம் பலாிடமிருந்து 1,800 மில்லியன் ரூபாய் மோசடி செய்து விட்டு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டு நாடு திரும்பிய வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளா்ா. அவரை வரவேற்க சென்ற அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளாா்
Spread the love