180
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஐனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டியும் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களால் பிரார்த்தனைகள் முன்னேடுக்கப்பட்டது .
யாழ் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு சர்வ மத பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.
Spread the love