Home இலங்கை யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு – 59.65 வீத வாக்குகள் பதிவு

யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு – 59.65 வீத வாக்குகள் பதிவு

by admin
யாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக. யாழ் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.  நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து. யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ் . மத்திய கல்லூரிக்கு , வாக்களிப்பு நிலையங்களில் இருந்து , பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் எடுத்து வரப்பட்டு , வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாக்கெண்ணும் மத்திய நிலையத்தினை சூழவுள்ள பகுதிகளில்  காவல்துறையினா்  மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் , வீதிகளும் மூடப்பட்டுள்ளன.  இந்நிலையில் வாக்களிப்பு நிலைமைகள் தொடர்பில் , தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்ட போது,
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More