115
கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் காஸா எல்லையில் நடத்திய தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காஸா எல்லையிலுள்ள அல் மவாசி பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் தொிவிக்கின்றன.
Spread the love